spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

-

- Advertisement -

பிரபல பத்திரிகையாளர், யூடியூபர் சவுக்கு சங்கர் உடல் நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது நெஞ்சுவலியின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

MUST READ