spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு

ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு

-

- Advertisement -

ஆவடியில் 6 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு

we-r-hiring

ஆவடி காவல் ஆணையரகத்தகத்தில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய சங்கர் பட்டாபிராம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராகவும், மாங்காடு சட்ட ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றிய ராஜி மாதவரம் பால் பண்ணை குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், வெள்ளவேடு சட்ட ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய இளையராஜா மணலி குற்றப்பிரிவு ஆய்வாளராகவும்,

ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு

செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றிய சுபாஷினி எஸ்.ஆர்.எம்.சி., குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், எஸ்.ஆர்.எம்.சி., குற்றப்பிரிவில் பணியாற்றிய பிரபாகர் செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளராகவும், எண்ணூர் குற்றப்பிரிவில் பணியாற்றிய லாரன்ஸ் வெள்ளவேடு சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ