spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்தி.நகரில் உள்ள பெருமாள் கோவில் இலவச லட்டு பிரசாதம்! 

தி.நகரில் உள்ள பெருமாள் கோவில் இலவச லட்டு பிரசாதம்! 

-

- Advertisement -

வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

தி.நகரில் உள்ள பெருமாள் கோவில் இலவச லட்டு பிரசாதம்! 

we-r-hiring

வைணவ திருத்தலங்களில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பெருமாள் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான  பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தி.நகரில் உள்ள பெருமாள் கோவில் இலவச லட்டு பிரசாதம்! 

இதேபோல் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச லட்டு இன்று நாள் முழுவதும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ