spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகேபிள் செலவு : தனியார் மின் நிறுவனங்களுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

கேபிள் செலவு : தனியார் மின் நிறுவனங்களுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

-

- Advertisement -

வீடுகள் மற்றும்  நிலங்களின் மேல் செல்லும் உயர் மின் அழுத்த கேபிள்களை மாற்றியமைக்கும் செலவை தனி நபர்களை ஏற்க வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேபிள் செலவு : தனியார் மின் நிறுவனங்களுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவுசெங்கல்பட்டை சேர்ந்த சங்கர், ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கில் தனியார் மின் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தங்கள் நிலம் மீது செல்லும் கேபிள்களை மாற்றியமைக்க ரூ.81 லட்சம் கேட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

we-r-hiring

தனி நபர், அவர்களின் வீடுகள் மற்றும்  நிலங்கள் பாதிக்காத வகையில் உயர் மின் அழுத்த கோபுரம், கேபிள் அமைக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ