- Advertisement -
(மே-28) சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.60 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.8,935-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.71,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.111-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கம் விற்பனை செய்யப்படுகின்றது.