spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதொடர்ந்து 7 நாட்களாக சரிந்த தங்கம்…இன்று அதிரடியாய் உயர்வு!

தொடர்ந்து 7 நாட்களாக சரிந்த தங்கம்…இன்று அதிரடியாய் உயர்வு!

-

- Advertisement -

(ஜூலை-01) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தொடர்ந்து 7 நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை…இன்று அதிரடியாய் உயர்ந்த தங்கம்!சென்னையில் கடந்த ஒரு வாரகாலமாக குறைந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாய் சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.105 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளி ரூ.1 உயர்ந்து 1 கிராம்  வெள்ளி ரூ.120-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது…

MUST READ