- Advertisement -
சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை குறைந்த நிலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2360 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ. 8,765-க்கும் சவரன் ரூ.70,120-விற்கும் விற்பனையாகிறது . சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இன்றி இன்றைக்கும் ஒரு கிராம் ரூ. 109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.