இன்றைய (நவ.12) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.


சென்னையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்த வந்த ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது. கிராமிற்கு ரூ.100 குறைந்து 1 கிராம் ரூ.11,600க்கும், சரவனுக்கு ரூ.800 குறைந்து 1 சவரன் ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை எதிரொலியால் இன்று விலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றம் இல்லத்தரசிக்ளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
வெள்ளி பொறுத்தவரை கிராமிற்கு திடீரென ரூ.3 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.3 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.173க்கும்,கிலோவிற்கு ரூ.3000 உயர்ந்து 1 கிலோ ரூ.1,73,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி கார் வெடிப்பு! யார் டார்கெட் தெரியுமா? பெரிய சதித்திட்டம் இருக்கு? பொன்ராஜ் நேர்காணல்!


