Homeசெய்திகள்க்ரைம்சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது

-

- Advertisement -

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைதுசிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா (36) என்பவரை பீளமேடு காவல் துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

மேலும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவர் தலைமறைவாக இருக்கிறார், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? பின்வாங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன்

MUST READ