Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கைதானவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கைதானவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கைதானவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள்  மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரும் இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். வழக்கில் உள்ள 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் : அரசு மருத்துவக் கல்லூரியில் போலி நீட் சான்றிதழ் –  வடமாநில மாணவர் கைது

தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை இன்று கைது செய்யப்பட்டவர்களிடம் கொடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ