Homeசெய்திகள்க்ரைம்முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு...!

முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு…!

-

முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு...!மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மர்மநபர்கள் அரிவாள் வெட்டியுள்ளனர். காயமடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரகு, அவரது மனைவி ஜெயபாரதி, மருமகள் அர்ச்சனா ஆகியோரை அரிவாளால் வெட்டி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

MUST READ