spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

-

- Advertisement -

ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைதுகடந்தாண்டு, ஆகஸ்ட்18 ஆம் தேதி , பட்டினப்பாக்கம் அணுகு சாலையில், ரவுடி ஆற்காடு சுரேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் தான், ஜூலை 5ல், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து,10 தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனை அடுத்து ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி-யை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அமைச்சர் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது

we-r-hiring

ஆற்காடு சுரேஷ் நினைவு நாளான நேற்று ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை தமிழக சிறப்பு படைப்பு போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரவுடி நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ