spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅதானி குழும பங்குகள் விலை 4-வது நாளாக சரிவு

அதானி குழும பங்குகள் விலை 4-வது நாளாக சரிவு

-

- Advertisement -

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிவை சந்தித்துள்ளன.

அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.

we-r-hiring
அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை சரிவை சந்தித்துள்ளது.

Home

அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவை சந்தித்துள்ளன.

MUST READ