Homeசெய்திகள்இந்தியாமாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்

மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்

-

மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்

பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் சட்டத்தை கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.

 

அதன்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில் மட்டுமே இந்த சலுகை அமலில் உள்ளது. கேரளாவில் 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

MUST READ