
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், நாளை (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை இல்லந்தோறும் மூவர்ண கொடியை ஏற்றி வைக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
செந்தில்பாலாஜி கைது- குற்ற விசாரணைகள் அல்ல: மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேச ஒற்றுமை, சுதந்திரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம்
நாளை (ஆகஸ்ட் 13) முதல் சுதந்திர தினம் வரை மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அதன் புகைப்படத்தை https://harghartiranga.com என்ற ஹர்ஹர்டிராங்கா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.