Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள்!

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள்!

-

ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டுமாம். இந்த ஆண்டு வெயில் வரலாறு காணாத அளவில் பலருக்கும் பல பிரச்சனைகள் உண்டாகிறது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள்!அதிலும் போதுமான அளவு தண்ணீர் அருந்தாததால் சரும பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அளவு நீர் அருந்துகிறார்கள். குறைந்த அளவு நீர் அருந்துவதால் எவ்வளவு பிரச்சனை உண்டாகிறதோ அதேபோல அதிக அளவு நீர் அருந்துவதாலும் அதை அளவு பிரச்சனை உண்டாகும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள்!

அதாவது நாம் தினமும் போதுமான அளவு நீர் குடிப்பதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதைவிட அதிகமாக தண்ணீர் குடிப்பதினால் நீர் எடை பிரச்சனை உண்டாகிறது. இந்த நீர் எடை பிரச்சனையால் வயிற்று வலி, கை, கால் வீக்கம், தொப்பை அதிகரிப்பு போன்ற பிரச்சனை உண்டாகும்.அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள்!

ஏனென்றால் நம் சிறுநீரகம் அரை லிட்டர் அளவில் மட்டுமே கழிவு நீரை வெளியேற்றும். ஆனால் நாம் அதிகமான அளவு நீர் எடுத்துக் கொள்ளும் போது மீதமுள்ள நீரானது உடலிலேயே தங்கி விடுகிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் அவரவர் எடைக்கு ஏற்ப நீர் அருந்துவது நல்லது. என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆதலால் மருத்துவரின் ஆலோசனைப்படி நீர் அருந்துவது நல்லது. மேலும் மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் நீரை சூடாக்கி பருகுவது மிகவும் சிறந்தது.

MUST READ