spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மல்லி விதையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

மல்லி விதையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

-

- Advertisement -

உணவே மருந்து என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் நம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். பலவிதமான நோய்களுக்கு மருந்தாகும் தனியா பத்தியக் குழம்பு!அந்த வகையில் நாம் சமையலுக்காக பயன்படுத்தப்படும் சில பொருட்கள் பலவிதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. அதில் ஒன்றுதான் மல்லி விதை. அதாவது மல்லி விதையானது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. இது நோய் தொற்றினை ஏற்படுத்தும் சால்மோன் எல்லாம் என்ற பாக்டீரியாவை அழிக்கும் திறனுடையது. அதேசமயம் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த மல்லி விதை மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா, ரத்த அழுத்தம், நீரழிவு நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளும் தீரும்.மல்லி விதையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

செரிமான பிரச்சனைகள், சிறுநீரகப் பாதையில் உண்டாகும் நோய்கள், பித்த கிறுகிறுப்பு போன்றவைகள் இந்த மல்லி விதையினால் குணமடையும்.

we-r-hiring

மல்லி விதையினை நீரில் போட்டு காய்ச்சி தேநீராக குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு அரை டம்ளர் அளவு குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். அத்துடன் குடலின் தசை இயக்கத்தை தூண்டி மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்யும்.மல்லி விதையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

எனவே நீங்களும் இந்த மல்லி விதையில் தேநீர் தயார் செய்து பருகுங்கள். அந்த தேநீரில் சிறிதளவு சுக்கு, பனைவெல்லம் ஆகியவற்றை சேர்த்து குடிப்பதனால் கூடுதல் சுவையும் ஆரோக்கியமும் கிடைக்கும். இதனை வாரத்திற்கு ஒரு முறை குடித்து வரலாம். இருப்பினும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ