spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உயர் ரத்த அழுத்தத்திற்கு தீர்வு..... காலையில் எழுந்ததும் இதை செய்யுங்க!

உயர் ரத்த அழுத்தத்திற்கு தீர்வு….. காலையில் எழுந்ததும் இதை செய்யுங்க!

-

- Advertisement -

இன்றுள்ள காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் குழந்தைகளுக்கு கூட பல பிரச்சனைகள் உண்டாகிறது. அதிலும் நீரிழிவு நோய் போன்றவை கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளையும் பாதிக்கிறது. அதேபோல் தான் உயர் ரத்த அழுத்தமும்.உயர் ரத்த அழுத்தத்திற்கு தீர்வு..... காலையில் எழுந்ததும் இதை செய்யுங்க!அதாவது தலையின் பின்புறம் வலி, மங்கிய பார்வை, உடல் சோர்வு, மார்பு வலி, மூச்சு திணறல் போன்றவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் தலைசுற்றல், ஞாபக மறதி, பார்வை மங்குதல், சோர்வு, மயக்கம், குமட்டல் , வியர்வை போன்றவை குறை ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் சொல்லப்படுகிறது. எனவே காலை எழுந்ததும் சில விஷயங்களை செய்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

அதன்படி தினமும் காலை எழுந்தவுடன் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது நம் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. அதேசமயம் முளைகட்டிய பயிரை காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டும். இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருவதுடன் இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தீர்வு..... காலையில் எழுந்ததும் இதை செய்யுங்க!மேலும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது அவசியம். இது உயர் ரத்த அழுத்தத்தையும் குறை ரத்த அழுத்தத்தையும் மட்டுமல்லாமல் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. குறிப்பாக காலை உணவை தவிர்த்தல் கூடாது. காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

we-r-hiring

குறை ரத்த அழுத்தம் உடையவர்கள் காஃபின் போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அடுத்தது வாழைப்பழம், ஆரஞ்சு பழ வகைகளை சாப்பிடுவதனால் குறை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

MUST READ