spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்

எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்

-

- Advertisement -

எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Posters Against Edapadi Palanisamy In Ramnad By Ops Supporters | எடப்பாடியே  வெளியேறு ஓபிஎஸ் தரப்பினர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு | Tamil Nadu News  in Tamil

அந்த போஸ்டரில், “வெளியேறு! வெளியேறு அதிமுகவை 8 முறை தோல்வி பெற செய்த எடப்பாடியே வெளியேறு! சமத்துவ பேரியக்கத்தை சமுதாய இயக்கமாக மாற்றிய எடப்பாடியே வெளியேறு! ஒற்றைத் தலைமை வேண்டாம் ஒன்றிணைவோம் கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா…. ஓபிஎஸ் தலைமையில்” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

we-r-hiring

கோகமணி மற்றும் அம்மா சரவணன், மற்றும் அம்மா சரவணன், வினோத்குமார், சீமைச்சாமி ஆகியோர் பெயர் இட்டு இந்த போஸ்டர்கள் கமுதி, முதுகுளத்தூர் முழுவதும் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ