Homeசெய்திகள்தமிழ்நாடு2026 தேர்தல்: வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக புறப்பட்ட விஜய்!

2026 தேர்தல்: வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக புறப்பட்ட விஜய்!

-

- Advertisement -

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் (பெரம்பூர், திருச்சி கிழக்கு) விஜய் பெருவாாியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா்.2026 தேர்தல்: வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக புறப்பட்ட விஜய்!இந்நிலையில், தேர்தல் வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக விஜய் லயோலா கல்லூாி வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றுள்ளாா். சென்னை சிட்டி கமிஷனா் பாதுகாப்புடன் அவா் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய்யின் வெற்றி விரைவில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2026 தேர்தல்: சென்னையில் தவெகவுக்கு முதல் வெற்றி

MUST READ