Homeசெய்திகள்தமிழ்நாடுநம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!

-

 

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!
File Photo

தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த போது, அவர் மீதான நம்பிக்கை தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

“அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை”- தமிழக அரசு எச்சரிக்கை!

கடந்த 2017- ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது, சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நடத்தப்பட்ட, இந்த வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என்றும், இதனை செல்லாது என அறிவிக்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக, விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தற்போது இந்த வழக்கை விசாரிப்பதால் எந்த பலனும் இல்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ