Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மாநகரில் புதிய வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவை!

சென்னை மாநகரில் புதிய வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவை!

-

 

அரசு பேருந்து ஜப்தி
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகள் வசதிக்காக, புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு 3,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து சேவைகளில் தினமும் 2.5 லட்சம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். இதில் பயணிகளிடம் இருந்து வரும் புகார்கள், சேவை குறைபாடு குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பயணிகளின் சேவையை மேலும் எளிதாகும் வகையில், புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை

தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புறநகர் பகுதி மக்கள் 3,000 பேர் வரை பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், ஆவது- அம்பத்தூர், தி.நகர்- மதுரப்பாக்கம், சைதாப்பேட்டை- கோவளம் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ