- Advertisement -
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் முதல்வரை பாராட்டுவது கடமை. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் வெற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு அதிகாரிகள் என இப்பெரும் முயற்சியில் பாங்காற்றிய அனைவருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துகளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.