Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்தது.

வசூலை வாரி குவித்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இன்று (ஏப்ரல் 20) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து, ரூபாய் 55,080- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 குறைந்து ரூபாய் 6,885- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை; ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 90- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உடைக்கு ரூ.2000-க்கு மேல் கிடையாது… நடிகை மிருணாள் தாகூர் பேட்டி…

ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதன் விலை சொற்ப அளவிலேயே குறைந்திருப்பது தங்க நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

MUST READ