spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

-

- Advertisement -

குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஜெகரண்டா மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.

குன்னூரில் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு மரங்களான, ‘ஜெகரண்டா, பிளேம் ஆப் பாரஸ்ட், யூகலிப்டஸ்‘ உள்ளிட்ட ஏராளமான வகை மரங்களை ஆங்கிலேயர்கள் நடவு செய்தனர். இந்த வரிசையில் வளர்க்கப்பட்ட ‘ஜெகரண்டா’ மரங்களில், நீல நிற மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.

we-r-hiring
நீல நிற ஜெகரண்டா மலர்களை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைபாதையை அலங்கரிக்கும் இப்பூக்கள், சுற்றுலா பயணிகளை அன்புடன் வரவேற்கும் விதமாகவே உள்ளது. ஜெகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். குன்னூர் ரன்னிமேடு அருகில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு நடுவே உள்ள மரத்தில் பூக்கள் பூத்துள்ளன.

MUST READ