- Advertisement -
தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால் உற்சாகத்தில் மக்கள்.தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மேலூர், தல்லாகுளம், அண்ணா நிலையம், அண்ணா நகர், கே.கே.நகர், கரும்பாலையில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை சுற்று வட்டாரப் பகுதிகளான வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், கோவை கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் திருமூர்த்தி மலையில் மழை பெய்வதால் பஞ்சலிங்க அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரா் கோவிலிருந்து சுற்றுலா பயணிகள், பக்தா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
இடஒதுக்கீட்டுக்கான திட்டம் முடங்கும் அபாயம்… அரசு பதிலளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
