spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை"- தமிழக அரசு அறிவிப்பு!

“டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை”- தமிழக அரசு அறிவிப்பு!

-

- Advertisement -

 

TASMAC - டாஸ்மாக்

we-r-hiring

தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சதானந்த கவுடாவின் அதிரடி அறிவிப்பால் பா.ஜ.க.வில் பரபரப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, போக்குவரத்துக கழக ஊழியர்கள் அரசுக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடப்பாண்டிற்கான கருணைத்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த நவம்பர் 03- ஆம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் அமைச்சர் முத்துசாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீபாவளி கொண்டாடட்டம்!

இதற்கான ஆணையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ள நிலையில், அரசின் அறிவிப்பால், கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் என 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ