spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

-

- Advertisement -

அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கூட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

tn assembly

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கூடுகிறது. அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி மாநாட்டை தொடர்ந்து பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்பேரவை வரும் அக்டோபர் 16 ஆம் தேதி கூட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை அடுத்த மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு செலவினங்களுக்கு நிதி ஒப்புதல் வழங்குவது உள்பட காரணங்களுக்காக 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது குறிப்பிடதக்கத்

MUST READ