Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன? -பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன? -பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

-

திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன? -பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன என கேட்பவர்களுக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் அரசு கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு இதோ பதிலடி என கூறி ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஐ.டி.ஐ.க்களை தரம் உயர்த்த டாடா டெக்னாலஜிஸ் உடன் கைகோத்து பயணத்தை தொடங்கினோம் என்று தெரிவித்துள்ளார்.

MUST READ