spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்யூடியூபர் எல்விஷ் யாதவ் போதைப் பொருள் வழக்கில் கைது!

யூடியூபர் எல்விஷ் யாதவ் போதைப் பொருள் வழக்கில் கைது!

-

- Advertisement -

பிரபல வலதுசாரி பிரச்சார யூடியூபர் எல்விஷ் யாதவ் போதைப் பொருள் வழக்கில் கைது!

யூடியூபர் எல்விஷ் யாதவ் போதைப் பொருள் வழக்கில் கைது!

எல்விஷ் யாதவ் ரேவ் தனது நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து ஒன்று ஏற்பாடு செய்துள்ளார் .இந்நிகழ்ச்சி போதை விருந்தாக ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.இந்த விருந்தில் பாம்பு விஷம் மற்றும் போதைப் பொருட்களை கைப்பற்றப்பட்டன.மேலும் நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

எல்விஷின் கூட்டாளிகள் ராகுல், திடுநாத், ஜெயகரன், நாராயண், ரவிநாத் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 9 விஷ பாம்புகள் கைப்பற்ற பட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் பிரம்மாண்டமாக நடைபெற்ற எல்விஷ் யாதவின் பிறந்தநாள் விழாவில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ