Tag: இந்தியா

I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பை I.I.T. மெட்ராஸ் துவங்கியுள்ளது.இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற டிஜிட்டல் கடல் சார்...

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் 

அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது...

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காவிரி நீர்...

பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் – பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிந்தி சமூகம் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக...

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா – மு.க ஸ்டாலின் வாழ்த்து

மக்களவை சபாநாயகராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் வழங்கிய வாழ்த்து கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நேரில் வழங்கினார்.நடந்து...

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண அழைப்பிதழ் – வீடியோ வைரல்

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. அவர்களது ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் சமூக...