Tag: காவல்துறை

பெண் எஸ்.ஐ. மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: திருவண்ணாமலையில் குட்கா கடத்தல் கும்பலைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற குட்கா கடத்தல் கும்பலை, பொதுமக்கள் துரத்திப் பிடித்து தர்ம அடி...

“ஜனநாயகத்தில் கருத்துரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை!” – காவல் துறையின் போக்கை கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் என்றும், அவற்றை முடக்க எந்த அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர்...

காவல்துறையினர் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – பிணவறையில் நீதிபதி தீவிர விசாரணை!

மதுரையில் காவல் துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி அரசு மருத்துவமனை பிணவறையில் மாவட்ட நீதிபதி உடலை ஆய்வு செய்து குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.சம்பவத்தின்...

தஞ்சையில் பரபரப்பு: காவல் உதவி ஆய்வாளரின் (SSI) கன்னத்தில் அறைந்த இளைஞர் – பதிலுக்கு தாக்கிய அதிகாரி!

தஞ்சாவூரில் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் (SSI) இளைஞர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னத்தில் பளார் அறைந்த இளைஞர் தஞ்சை பகுதியில் பணியில் இருந்த...

தீண்டாமை சுவரை அகற்றக் கோரி தலைமைச் செயலகத்தில் முட்டி போட்டு போராட்டம் – நபரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள கிராமத்தில் உள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரி நடவடிக்கை எடுக்காததால், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முட்டி போட்டு நடந்து வந்து போராட்டத்தைச் செய்ய முயன்ற...

சென்னையில் சுதந்திர தின விழாவில் அதிர்ச்சி: முதலமைச்சர் கொடியேற்றிய போது காவல்துறை இசைக்குழு காவலருக்கு திடீர் நெஞ்சுவலி!

மைதானத்தில் சுருண்டு விழுந்த காவலர் – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று (15-08-2026) விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற...