Tag: kamal haasan

கமல் 234 படத்தின் பூஜை நிறைவு… புகைப்படம் வெளியீடு…

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அடுத்து மணிரத்னம்...

டிஜிட்டலில் ரீ-ரிலீஸாகும் நாயகன் திரைப்படம்

1987-ம் ஆண்டு தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'நாயகன்'. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தை முகுந்தன் ஸ்ரீனிவாசன் தயாரித்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு மேற்கொண்டிருந்தார். படத்தில் சரண்யா, டெல்லி கணேஷ்,...

“மீண்டும் கோவையில் போட்டியிடுகிறேன்”- கமல்ஹாசன் அறிவிப்பு!

 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக, இன்று (செப்.22) காலை கோவை மாவட்டத்திற்கு வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கட்சியின் கோவை...

என்னுடைய ரசிகர், என்னுடைய நண்பருக்கு படம் பண்றது பெருமை தானே… பூரித்துப் பேசிய கமல்!

தற்போது இந்திய அளவில் அதிகம் பேசப்படும் (Most Wanted) இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியிருக்கிறார்.லியோ படத்தை அடுத்து ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்...

“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!

 மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ என்று...

“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!

 கடந்த செப்டம்பர் 02- ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவம் பெரும்...