Tag: news

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவு!

சென்னையில் இன்று ( மே 7) தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.9075 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து...

போர்கால ஒத்திகை -மாநில அரசுகளுக்கு உத்தரவு!

பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து, நாளை போர்கால ஒத்திகையை நடத்த படுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.நாளை நாடு முழுவதும் 250-க்கு மேற்பட்ட...

தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டில் மயோனைஸூக்கு ஓராண்டு தடை!

தெலுங்கானாவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் மயோனைஸூக்கு ஓராண்டு தடை என அரசு சார்பில் அறிவிக்கப்ட்டுள்ளது.பச்சை முட்டை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் மயோனைஸை மோமோஸ் , ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களில்...

ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி

சங்கராபுரம் அருகே மின் மோட்டாரில் சுற்றி இருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை கயிறு என நினைத்து இழுத்ததால் ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால்...

ஒரு வாரமாக ஆட்டங்காட்டிய சிறுத்தைப்புலி வனத்துறையினரால் பிடிபட்டது!

ஐதராபாத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு வாரமாக பீதியை ஏற்படுத்திய   சிறுத்தை  வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள “சர்வதேச அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி  நிறுவனம்” ...

தாய்பால் ஊட்டிய நிலையில் 4 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு!

சென்னை ராஜமங்கலத்தில் 4 மாத ஆண் குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய நிலையில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்துள்ளது.சென்னை ராஜமங்கலம் சிவசக்தி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அவரது மனைவி பிரியங்கா...