Tag: Virat Kohli

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்!

 இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி...

விராட் கோலியை புகழ்ந்து பேசிய ரோகித் சர்மா!

இளம் வீரர்கள் விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!

 இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் நடத்தப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.ஆரோக்கியமான...

“விராட் கோலியா யாரு அவரு…”- பிரபல கால்பந்து வீரர் கால்பந்து வீரர் ரொனால்டோ!

 பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான ரொனால்டோ, விராட் கோலி யார் என்றே தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!பிரபலர்...

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!

 தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, அங்கு சென்ற கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். குடும்பம் தொடர்பான அவசர சூழல் காரணமாக, விராட் கோலி நாடு திரும்பி உள்ளதாகத்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.கோ நடிகை கார்த்திகாவுக்கு கோலாகல திருமணம்அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட்...