Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வரின் வருகை... 2,000 போலீசார் குவிப்பு...

பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வரின் வருகை… 2,000 போலீசார் குவிப்பு…

-

- Advertisement -

மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.  இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வரின் வருகை... 2,000  போலீசாா் குவிப்பு...மதுரை மேலூர் சாலையிலுள்ள உத்தங்குடியில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக நாளை நடக்கும் 25 கி.மீ. ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 47 வருடங்களுக்கு பிறகு நாளை இந்த திமுக பொதுக்குழு கூடுகிறது. இதில், திமுக தலைவர் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கிறாா்கள்.பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வரின் வருகை... 2,000  போலீசாா் குவிப்பு...மேலும், நாளை நடைபெற உள்ள திமுக பொதுக் குழுவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ளாா். மதுரை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் வரவேற்றனா். முதல்வர் வருகையை ஒட்டி மதுரை மாநகரில் 2,000 காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது – அன்புமணி விமர்சனம்

 

MUST READ