spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅதிகரித்து வரும் தங்கத்தின் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அதிகரித்து வரும் தங்கத்தின் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

-

- Advertisement -

(ஜூன்-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.அதிகரித்து வரும் தங்கத்தின் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.  கிராமிற்கு ரூ.25 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,235-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.73,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம்  வெள்ளி ரூ.120-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.800 கோடி ஊழல்…முன்னாள் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு…

MUST READ