spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சரசரவென குறைந்தது…நகைப்பிரியர்கள் குஷி…

தங்கம் விலை சரசரவென குறைந்தது…நகைப்பிரியர்கள் குஷி…

-

- Advertisement -

இன்றைய (நவ.14) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.தங்கம் விலை சரசரவென குறைந்தது…நகைப்பிரியர்கள் குஷி…சென்னையில் நேற்று உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.60 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,840க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து 1 சவரன் ரூ.94,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் ரூ.2400 உயர்ந்த நிலையில், இன்று வெறும் ரூ.480 மட்டுமே குறைந்துள்ளது. மேலும் விலை குறையுமா என  நடுத்தர மக்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று தடாலடியாக கிராமிற்கு ரூ.10 உயர்ந்து நிலையில் இன்று கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குழந்தைகள் தின ஸ்பெஷல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் இலவசப் பயணம்!!

we-r-hiring

MUST READ