- Advertisement -
இந்திய ரயில்வே நிர்வாகம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவிலான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
முக்கிய விவரங்கள்:-
மொத்த காலியிடங்கள்: 1.2 லட்சத்திற்கும் மேல் (1.2 Lakh+ Jobs).

காலக்கெடு: அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
பாதுகாப்பு (Safety Category) மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் இந்த வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய அரசு வேலையை கனவாகக் கொண்டவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என்றே கூறலாம்.
மாணவர்கள் இதனை இப்பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 2877 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாயப்பு
