- Advertisement -
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.
அதிமுகவில் மீண்டும ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். எந்த நிபந்தனையும் விதிக்காமல், மீண்டும் அதிமுகவில் இணைய தயாராக இருப்தாக இன்று காலை ஓ.பி.எஸ் தெரிவித்திருந்தாா். இது தொடர்பான கேள்விக்கு, ஒருங்கிணைப்புக்காக 4 வருடமாக ஓ.பி.எஸ் கேட்டு வருகிறாா். அவரை நீக்கியது பொதுக்குழு எடுத்த முடிவு, இதில் எந்த மாற்றமும் இல்லை என் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
”எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா”? முன்னாள் முதல்வர் கேள்வி…


