- Advertisement -
அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.
அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:

பெரியகுளம்,
நாங்குநேரி,
ஒட்டப்பிடாரம்,
சைதாப்பேட்டை,
மன்னாா்குடி,
திருவையாறு,
காரைக்குடி,
திருப்பத்தூா்,
திருச்சி மேற்கு,
பூவிருந்தவல்லி,
மடத்துக்குளம்,
ஆகிய 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
மேலும், பாாிவேந்தனின் ஐ.ஜே.கே. கட்சி – பல்லாவரம், குன்னம் தொகுதிகளில் போட்டியிடுகிறது எனவும்,
பூவை ஜெகன்மூா்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
