Homeசெய்திகள்தேர்தல் 2026சில மணிநேரங்களே...வாக்காளர்களுக்கு விஜய் வேண்டுகோள்…

சில மணிநேரங்களே…வாக்காளர்களுக்கு விஜய் வேண்டுகோள்…

-

- Advertisement -

“கடைசி மணித்துளிவரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்” தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளாா்.சில மணிநேரங்களே...வாக்களர்களுக்கு விஜய் வேண்டுகோள்…இதுகுறித்து அவர் தனது வலைதளப் பதிவில், தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், வாக்காளர்கள் கடைசி நொடிய்வரை விழிப்புடன் இருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். “புதுச்சேரி வாக்களர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளிவரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாா். இறுதி நேரத்திலும் கூட வாக்குப்பதிவை தவறவிடாமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளாா்.

தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக இருக்கக் கூடாது – செல்வப்பெருந்தகை

we-r-hiring

MUST READ