- Advertisement -
2026 தேர்தல்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகிக்கிறாா். அதேபோல், சேலம் தெற்கில் வினோத் (அதிமுக), வீரபாண்டியில் பாலாஜி சுகுமாா் (அதிமுக) முன்னிலை வகித்து வருகின்றனா்.

© Copyright - APCNEWSTAMIL