Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் – மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்...

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் – மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியது மாநில நெடுஞ்சாலை ஆணையம்!

-

- Advertisement -

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசகர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் – மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியது மாநில நெடுஞ்சாலை ஆணையம்!

இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளைத் திட்டமிடுவதற்கான வழிகாட்டுதல் உருவாக்கப்பட உள்ளது.

இதற்கான ஆலோசகர் தேர்வு நடவடிக்கையை மாநில நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் 4,758 பணிகளை மேற்கொள்ள ரூ.1,019 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

MUST READ