Homeசெய்திகள்தமிழ்நாடுகூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் விஜய்!

கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் விஜய்!

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் நாளை (நவம்பர் 23) ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் விஜய்!

சென்னை பாமணி இல்லத்தில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் மதியம் 2 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. ஆட்சி 6 மாதத்தில் கவிழாது; அதற்கு மேலும் தொடரும் – பெ.சண்முகம்

MUST READ