- Advertisement -
திருநங்கைகளுக்கென சிறப்பான விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த மாணவி ஒருவர், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகளும் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் திருநங்கைகளுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அந்த மாணவி வலியுறுத்தியுள்ளார்.
த.வெ.க. ஆட்சி 6 மாதத்தில் கவிழாது; அதற்கு மேலும் தொடரும் – பெ.சண்முகம்
