spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்துள்ளது.

அமைச்சர் பொன்முடி வழக்கு- இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்!

இன்று (டிச.19) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து, ரூபாய் 46,360- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 உயர்ந்து ரூபாய் 5,795- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூபாய் 79.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ