spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவீடில்லாருக்கு வீடு கட்டித் தரும் இளைஞர் குழு!

வீடில்லாருக்கு வீடு கட்டித் தரும் இளைஞர் குழு!

-

- Advertisement -

 

வீடில்லாருக்கு வீடு கட்டித் தரும் இளைஞர் குழு!

we-r-hiring

உலகமெங்கும் கிறிஸ்துமஸைக் குடில்கள் அமைத்து, வரவேற்பது வழக்கமான ஒன்றாகும். கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு தூயமரியன்னை தேவாலயத்தை வழிபாட்டிடமாகக் கொண்ட இளைஞர்கள், மாற்று யோசனையை முன்னெடுத்தனர்.

சீயான் விக்ரமுக்காக உருவாகி தனுஷுக்காக மாறிய ஹிட் பாடல்….போட்டுடைத்த ஜி.வி. பிரகாஷ்!

அதன்படி, இல்லாதோருக்கு இயன்றதைச் செய்வது, இறைவனுக்கே செய்யும் தொண்டு என்பதன் அடிப்படையில், புதிய குடில் ஒன்றை அமைத்தனர். ஆனால், அது வழக்கமான குடில் அல்ல; நிலையான வசிப்பிடம் அல்லாது; உடல் நலக்குறைவால் வேலைக்கும் செல்ல இயலாமல் தவித்த ஒரு ஏழைக்கான குடியிருப்பு ஆகும்.

வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் என்னன்னு தெரியுமா?

ஏழு லட்சம் ரூபாய் செலவில் அவர்கள் கட்டித் தந்த புதிய வீடு, அக்குடும்பத்தினருக்கு கிறிஸ்து பிறந்தநாளில் இணையில்லா மகிழ்வைக் கொண்டு வந்திருக்கிறது. பங்குத்தந்தை தந்த யோசனையின் அடிப்படையில், குடிலுக்கு பதில் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ள இளைஞர்கள், ஆண்டுதோறும் இத்தகைய நற்செயலைத் தொடர்வது கூடுதல் மகிழ்வைத் தருவதாகக் கூறுகின்றன.

MUST READ