spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாலமேடு ஜல்லிக்கட்டு- 8- ஆம் சுற்று விறுவிறு!

பாலமேடு ஜல்லிக்கட்டு- 8- ஆம் சுற்று விறுவிறு!

-

- Advertisement -

 

பாலமேடு ஜல்லிக்கட்டு- 8- ஆம் சுற்று விறுவிறு!

we-r-hiring

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி, காலையில் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 7- ஆம் சுற்று முடிவடைந்து 8- ஆம் சுற்று நடக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 8ஆவது சுற்றில் ஆரஞ்சு நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் களம் காணுகின்றனர்.

திருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது – பிரதமர் மோடி

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 35 பேர் காயமடைந்துள்ளனர்; அதேபோல், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். வீரர்கள் 12, மாட்டின் உரிமையாளர்கள் 12, பார்வையாளர்கள் 8, காவலர் 3 பேர் என மொத்தம் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 749 காளைகளில் 736 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலி டோக்கன், மருத்துவரின் போலி கையெழுத்தோடு வந்த 13 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 32 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

மது அருந்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 32 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

MUST READ