HomeBreaking Newsஅமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கீடு! - தமிழக அரசு

அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கீடு! – தமிழக அரசு

-

- Advertisement -

தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறையும்,  அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கீடு! - தமிழக அரசு

துறைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுங்கத்துறை சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதிக்கும், கனிம வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனுக்கு சட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதலாக சட்டதுறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இனி இயற்கை வளத்துறை அமைச்சர் என்று ரகுபதி அழைக்கப்படுவார் என்றும், நீர்வளத்துறை தொடர்ந்து அமைச்சர் துறைமுருகன் வசமே இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!

MUST READ